ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக நற்கருணை மாநாடு
ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 40ஆவது ஆண்டு 2027ஆண்டில் சிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஆன்மீக தயார்ப்படுத்தலாக இவ்வாண்டு பணியகத்தின் நற்கருணை ஆண்டாக பிரகடணப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நற்கருணை மாநாடு பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை எசன் மாநகரில் நடைபெற்றது.…
