மணற்காடு பங்குமக்களுக்கான சமூகதொடர்பாடல் ஆண்டு கருத்தமர்வு
சமூகதொடர்பாடல் ஆண்டு சிறப்பு நிகழ்வாக மணற்காடு பங்குமக்களுக்கான நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
