தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள்
அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மறைமாவட்டத்திலிருந்து 22 அணிகளும் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து…
