தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அகில இலங்கை தமிழ்தின போட்டி புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை பத்திரமுல்லை இசுருபாய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி அஸ்வினி செல்வகுமார் பிரிவு இரண்டு வாசிப்பு போட்டியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

By admin