நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் பிரதேசத்தில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம்
நாவாந்துறை பங்கிற்குட்பட்ட ஓட்டுமடம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபஸ்தியார் ஆலய கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா வருகின்ற 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளதென பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாலயத்தை யாழ். மறைமாவட்ட ஆயர்…
