யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய தனி கரோல் பாடல் போட்டி
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இவ்வருடமும் தனி கரோல் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளம் ஊடாக நடாத்தப்படும் இப்போட்டியில் வயது வேறுபாடின்றி விரும்பியவர்கள் பங்குபற்றமுடியும். பங்குபற்றுபவர்கள் 2.30…
