புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களை நினைவுகூர்ந்து திருப்பலி
புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை…
