மன்னார் மடுமாதா சிறிய குருமட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம்
மன்னார் மறைமாவட்டம் மடுமாதா சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட வந்து பாருங்கள் இறை அழைத்தல் முகாம் கார்த்திகை மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை அங்கு நடைபெற்றது. மறைமாவட்ட ரீதியாக பங்குகளில் இறை அழைத்தலை ஊக்குவிக்குமுகமாக பங்கு மாணவர்களை இணைத்து…
