கிறிஸ்து பிறப்பு விழா நள்ளிரவு திருப்பலிகள்
நள்ளிரவு ஆராதனைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். மறைமாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலிகள் இடம்பெற்றுள்ள நிலையில் புனித மரியன்னை பேராலயத்திலும் பேராலய பங்குத்தந்தையும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ…
