மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி கல்லூரி அதிபர் அருட்சகோதரி நீற்றா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. வலிகாம வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர்…
