திருகோணமலை மறைமாவட்டம் அன்புவழிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை கிங்ஸ்லி றொபேட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

