பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை திருகோணமலை…
