திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல்
திருவுள சபை அங்கதத்வர்களுக்கான உயிர்ப்பு பெருவிழா ஒன்றுகூடல் சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சபை ஆலோசகர் குழுவின் ஒழுங்குபடுத்தலில் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை கொட்வின் கமிலஸ் – சணா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
