Month: November 2026

சர்வதேச கராத்தே சம்பியன்சிப் போட்டி

Institute of Martial Arts நிறுவனத்தினால், மாஸ்டர் பொன்னே ரொபர்ட்ஸ் அவர்களின் நினைவாக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச கராத்தே சம்பியன்சிப் போட்டி ஒக்டோபர் மாதம் 24, 25 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய…

இளவாலை பங்கில் வணக்கமாத செபமாலைப் பவனி

இளவாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புனித யூதாததேயு ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அன்னாள் ஆலயத்தினூடாக இளவாலை இறையிரக்க…

கட்டைக்காடு பங்கில் வணக்கமாத செபமாலைப் பவனி

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி வெற்றிலைக்கேணி வியாகுலமாதா ஆலயத்தில் ஆரம்பமாகி கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தைச் சென்றடைந்து…

அல்லைப்பிட்டி பங்கில் வணக்கமாத சிறப்பு நிகழ்வு

அல்லைப்பிட்டி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு நிகழ்வு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் போர்த்துக்கலில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித பற்றிமா அன்னையின்…

நாரந்தனை பங்கில் வணக்கமாத செபமாலைப் பவனி

நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத சிறப்பு செபமாலைப் பவனி ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி செருக்கஞ்சந்தி வேளாங்கன்னி அன்னை வரவேற்பு திருச்சொருபத்தில் ஆரம்பமாகி புனித பேதுரு பவுல் ஆலயத்தைச்…