தாளையடி புனித அந்தோனியார் ஆலய கார்மேல் சபை அன்னையினரின் அர்ப்பண வாக்குறுதி புதுப்பித்தல் நிகழ்வு கார்மேல் அருட்சகோதரிகளின் வழிநடத்தலில் நவம்பர் மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் கார்மேல் சபை அன்னையினர் தமது வாக்குறுதிகளை புதுப்பித்துக்கொண்டனர்.

By admin