Month: November 2026

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம்

பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர்…

யாழ். மறைமாவட்ட ஆயர் மானிப்பாய் பங்கிற்கு விஜயம்

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்கள் நவம்பர் மாதம் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் பங்கிற்கு விஜயம் மேற்கொண்டார். அன்றைய தினம் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் இளவாலை மறைக்கோட்ட மரியாயின் சேனை பிரசீடிய அங்கத்தவர்களை சந்தித்த ஆயர்…

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்தவர்களுக்கான திருப்பலி

யாழ். மறைமாவட்ட புனித வின்சென்டி போல் சபையில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், ஆன்மீக குருக்கள், பந்தி அங்கத்தவர்கள், மகிமை அங்கத்தவர்கள் மற்றும் உபகாரிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலி நவம்பர் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில்…

சில்லாலை புனித கதிரை மாதா முன்பள்ளி கண்காட்சியும் கலாச்சார விழாவும்

சில்லாலை புனித கதிரை மாதா முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் கலாச்சார விழாவும் நவம்பர் மாதம் 10 திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் பொறுப்பாசிரியர்கள் ஆன் நிரோசா மற்றும் வேர்ஜின் லக்சிகா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில்…

கா.பொ.த உயர்தர கிறிஸ்தவ நாகரிகம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கா.பொ.த உயர்தர கிறிஸ்தவ நாகரிகம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு நவம்பர் மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. மாகாண கல்வி திணைக்கள சமயபாட உதவிக்கல்விப் பணிப்பாளர்…