சர்வதேச அமைதி தின சிறப்பு நிகழ்வு
அமலமரித்தியாகிகள் சபையின் நீதி சமாதான நல்லிணக்க பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச அமைதி தின சிறப்பு நிகழ்வு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி கனகபுரத்தில் அமைந்துள்ள ஒப்ரெக் வளாகத்தில் நடைபெற்றது. பணியக இயக்குனர் அருட்தந்தை ஜீவரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
