மானிப்பாய் பங்கு மக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு
இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மானிப்பாய் பங்கு மக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. கழக இயக்குனர் அருட்தந்தை ஜேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர்…
