யாழ். புனித திரேசம்மாள் ஆலய திருவிழா
யாழ். புனித திரேசம்மாள் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்டெம்பர் மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…
