கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தின் வின்சென்ட் டி போல் சபையினர் இணைந்து முன்னெடுத்த புனித வின்சென்ட் டி போல் திருவிழா ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

