யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் சாதனை
இலங்கை ரெனிஸ் பிரீமியர் லீக்கில் பங்கேற்கும் யாழ். பிளமிங்கோஸ் அணியின் தூதராக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் நிகேதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ரெனிஸ் விளையாட்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுட்டு வரும் செல்வன் நிகேதன் யாழ்ப்பாணத்தில்…
