Month: September 2026

2026 உலக மாஸ்டர்ஸ் தடகளச் சம்பியன்சிப் போட்டி

தென் கொரியாவின் டேகு நகரில் நடைபெற்ற 2026 உலக மாஸ்டர்ஸ் தடகளச் சம்பியன்சிப் போட்டியில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற யாழ்ப்பாணம் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தை சேர்ந்த நற்கருணை பணியாளர் திரு. மரியகருணைநாயகம் பேரின்பநாயகம் அவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளார். 75 முதல்…

சேந்தான்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மாரீசன்கூடல் பங்கு சேந்தான்குளம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன்…

வள்ளுவர்புரம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

ஊறணி பங்கின் வள்ளுவர்புரம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஹெமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின்…

மல்வம் திருக்கும்ப ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

மல்வம் திருக்கும்ப ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு ஆவணி மாதம் 30 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 15 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

தர்மபுரம் புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 29ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…