பொச்சு துகள்களாக்கும் தொழிற்சாலை திறப்புவிழா
அளம்பில் சுவாமி தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த பொச்சு துகள்களாக்கும் தொழிற்சாலை திறப்புவிழா வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுவாமி தோட்ட பொறுப்பாளர் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன…
