Month: June 2026

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா

செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா…

வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பணம்

மன்னார் மறைமாவட்டம் வங்காலை பங்கில் மரியாயின் சேனை கியூரியா அங்குரார்ப்பண நிகழ்வு வைகாசி மாதம் 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மில்ரன் தேவராஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு வழிபாட்டுடன் பங்கின்…

வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…