சில்லாலை புனித யோசே வாஸ் திருத்தல கட்டுமானபணிக்ககான நிதிசேகரிப்பு
சன.13. சில்லாலை புனித யோசே வாஸ் திருத்தல கட்டுமானபணிக்கு நிதி சேகரிக்கும் முயற்சி சில்லாலை பங்கு தந்தை அருட்திரு. அகஸ்டின் அவர்களின் திட்டமிடலில் இன்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு உதவியாக ஆலயத்தின் பரப்பளவினை அடிப்படையாகக் கொண்டு…
இறை திட்டத்தை நிறைவேற்றினால் எமக்கு எல்லாம் கிடைக்கும்
சன.13. இறை திட்டம் தேடி அதனை நிறைவேற்ற நாம் முயற்சித்ல்தால் எமக்கு எல்லாம் நிறைவாகக் கிடைக்கும், இது புனித யோசே வாசின் வாழ்வு எமக்கு உணர்த்தும் செய்தி என்று புனித யோசே வாஸ் பணியாற்றிய சில்லாலையில் இன்று நடைபெற்ற புனித யோசே…
புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள்
சன.13.புனித யோசே வாஸ் ஆண்டு நிறைவு தின ஆரம்ப நிகழ்வுகள் 13.01.2018 இன்று சனிகிழமை காலை 10.30 மணிக்குஇ சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் ஆரம்பமானது.
யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபர்
சன.11. யாழ்ப்பாணம் புனித.பத்திரிசியார் கல்லூரியின் புதிய அதிபராக அருட்திரு. திருமகன், இன்றையதினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் இவ்வதிகரபூர்வமான அறிவிப்பை யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.ஜெபரட்ணம், புனித பத்திரிசியார் கல்லூரியில் விசேடமாக நடைபெற்ற ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடலில் அறிவித்தார்.
Indian consulate general met His Lordship at Bishop’s house
Jan.11. Indian consulate general Shri. A.Natarajan met His Lordship Rt.Rev.Dr.Justin Bernard Gnanapragasam 11/1/18 at 10 am at the bishop’s house
