விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை…
மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா
மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பூநகரி பங்கின் பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி சனிக்கிழமை…
யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் மருதமடு அன்னை திருவிழா
யாழ்ப்பானம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட மருதமடு அன்னை திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர்…
Rev. Dr Anton Ranjith Pillainayagam has appointed as the new Bishop of the Diocese of Jaffna
His Holiness Pope Leo XIV has appointed Auxiliary Bishop of the Archdiocese of Colombo, Rev. Dr Anton Ranjith Pillainayagam, as the new Bishop of the Diocese of Jaffna. The appointment…
