கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா
கொக்கிளாய் புனித சிந்தாத்திரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜேக்கப் யோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம்…
பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா
தர்மபுரம் பங்கின் பெரியகுளம் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை…
குருநகர் புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா
யாழ். புனித மரியன்னை பேராலய பங்கிற்குட்பட்ட குருநகர் புனித கார்மேல் அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய திருவிழா
புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக ஆண்டவர் ஆலய திருவிழா வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 09ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை…
திருகோணமலை வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா
திருகோணமலை மறைமாவட்டம் வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கப்புச்சின் சபை அருட்தந்தை அமலஉதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை இயேசு சபை அருட்தந்தை சொலமன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
