வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 30 குருதிக்கொடையாளர்கள்…
கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற…
வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய திருவிழா
வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வியாழக்கிழமை…
பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம்…
முருங்கன் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய செபமாலை பேரணி
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட முருங்கன் மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசானந்தம் நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி…
