கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு
யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.
