புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் – மாதகல்
மாதகல் புனித தோமையார் ஆலய புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
மாதகல் புனித தோமையார் ஆலய புனித வின்சென்ட் டி போல் சபை குழந்தை யேசு பந்தியின் வருடாந்த ஓன்றுகூடல் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள பலாலி ஊறணி பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
தீவக மறைக்கோட்டத்திற்குட்பட்ட புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இறைமக்களினால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
யாழ் புனித மரியன்னை பேராலய பங்கிலுள்ள பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற ஆயத்தம் செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமடு அன்னை திருத்தலத்தில் இடம்பெற்றது.