கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறை, உயர் பட்டப்படிப்புகள் பீடம் மூலமாக ‘கிறிஸ்தவ கற்கைகளில் முதுமாணி’ எனும் உயர் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இக்கற்கை நெறி ஓராண்டு காலத்திற்குரிய வார இறுதிகளில் நடைபெறும் சுயநிதிக் கற்கைநெறியாகும்.
