சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய
சிலாபம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக சிலாபம் மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் திருத்தந்தை அவர்களால் நியமனம் பெற்றுள்ளார். அருட்தந்தை அவர்கள் 1997 ஆம் சிலாபம் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்படார். மறைமாவட்டத்தின் பல பங்குகளிலும் பணியாற்றியதுடன் உரோம்…
