Month: February 2024

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை…

இந்திய பக்தர்களின் கச்சதீவு திருப்பயணம் இரத்து

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழாவிற்கு இவ்வருடம் இந்தியாவிலிருந்து வருகைதரும் பக்தர்கள் தமது யாத்திரையை நிறுத்தி இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்படுள்ள இந்திய மனவர்களை விடுவிக்கவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழக வேர்க்கோடு…

யாழ். மறைமாவட்ட ஆயருடனான சந்திப்புக்கள்

கனடாவிலிருந்து வருகைதந்த வைத்திய நிபுணர் யாலிய விக்கிரமராச்சி மற்றும் இலங்கை கடற்படை உயர் அதிகாரி காஞ்சன பனாகொட ஆகியோர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு கடந்த 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். ஆயர்…

புதிய பங்குத்தந்தையர்கள் நியமனம்

புங்குடுதீவு பங்கின் புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை லியான்ஸ் அவர்களும், வலைப்பாட்டு பங்குத்தந்தையாக அருட்தந்தை எரோனியஸ் அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் நியமனம்பெற்று தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிகழ்வுகள் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட…

மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்காலத் தியானம்

மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்காலத் தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மன்னார் மடு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை வின்சென்சியன் சபையை சேர்ந்த…