Category: What’s New

சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா

மானிப்பாய் பங்கின் சுதுமலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும்,…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் பரந்தன் பங்குத்தந்தையும் இளவாலை புனித யாகப்பர் பங்கை சேர்ந்தவருமான அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. அன்ரனி பத்திநாதர் அவர்கள் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த…

தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய ஓய்வு நிலை ஆயர்கள், மூத்த குருக்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்

வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆயர்கள் மற்றும் மூத்த குருக்களை கௌரவித்து அவர்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை…

யாழ். மறைமாவட்டத்தில் குருக்களுக்கான பணிமாற்றங்கள்

யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை சேவியர் பேணாட் றெக்னோ அவர்கள் இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஸ்ரியன் எஸ்தாகு அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் யாழ். புனித அடைக்கல…