இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

By admin