ஊறணி பங்கின் வள்ளுவர்புரம் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் ஹெமில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 05ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

By admin