திருகோணமலை மறைமாவட்டம் புனித மரியாள் பேராலய திருவிழாவை சிறப்பித்து ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டன்ஸ்ரன் பற்றிக் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள், இராணுவ படையினரென 50ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

By admin