சேலம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அருள்செல்வம் இராயப்பன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

