திருகோணமலை மறைமாவட்டம் வரோதயநகர் மடு அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை கப்புச்சின் சபை அருட்தந்தை அமலஉதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை இயேசு சபை அருட்தந்தை சொலமன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

