யாழ்ப்பானம் புனித மடுத்தீனார் சிறிய குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட மருதமடு அன்னை திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 02ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin