சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் பல துயரச் சம்பவங்கள் பதிவாகும் நிலையில் யாழ்ப்பாணம் அந்திரான் வேளாங்கன்னி அன்னை ஆலயத்திலும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இடி மின்னல் தாக்கத்தால் ஆலய குவிமாடம், கூரை மற்றும் மர இருக்கைகள் சேதமடைந்துள்ளன.

By admin