யாழ்ப்பாணத்தில் மியயன்மார் நாட்டு மதத்தலைவர்கள்
மதங்களுக்கிடையிலான நல்லுறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்தும் நோக்கில் மியன்மார் நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஆயர்கள் மற்றும் பௌத்த குருமார், பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் கள அனுபவப் பகிர்வுகளை முன்னெடுத்திருந்தனர். ஒக்டோபர் 30,31 நவம்பர் 01 ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
