எம்மாவுஸ் தியானம்
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்ட இளம் குருக்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட எம்மாவுஸ் தியானம் ஆடி மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மன்னார் மடுத்திருத்தல தியான மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல்…
