மாரீசன்கூடல் வாழ்வக பிரதேகத்தில் அமைக்கப்பட்டுவந்த மடுமாதா ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும்
மாரீசன்கூடல் வாழ்வக பிரதேகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மடுமாதா ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆடி மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட…
