எழுவைதீவு பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை
எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார்…
