தமிழ் இனப்படுகொலை உண்மையை மறைக்க முடியாது – அருட்தந்தை ஜீவந்த பீரிஸிக்கு பரந்த ஆதரவு
தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, இலங்கை கத்தோலிக்க ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…
