Month: May 2026

எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி

எழுவைதீவு பங்கிற்குட்பட்ட புனித தோமையார் முன்பள்ளி சிறார்களின் செயல்பட்டு மகிழ்வோம் விளையாட்டுபோட்டி வைகாசி மாதம் 21ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் திரு. சஞ்சய்குமார் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் சிறார்கள்…

இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு திருவிழா

பளை பங்கின் இத்தாவில் புனித பார்பரா அன்னை ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 09ஆம் திகதி…

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா

சுன்னாகம் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா

தீவகம் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா…

இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா

இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 16ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…