அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி
யாழ். மறைமாவட்ட குருவும் மல்வம் – உடுவில் பங்குத்தந்தையுமான அருட்தந்தை அலெக்சிஸ் அருட்செல்வன் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 07ஆம் திகதி வியாழக்கிழமை நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் நடைபெற்றது. நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை…
