திருகோணமலை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை திருவுள சபை அருட்தந்தை அலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin