மன்னார் மறைமாவட்டம் இறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 33 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

By admin